திண்டுக்கல் என்பிஆர் கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திங்களன்று திருப்பூர் அணியும், திண்டுக்கல் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் தேர்வு செய்த திருப்பூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.