games

img

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி கடைசி ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்தியா

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி ஏற்கெனவே காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வெறும் சம்பிரதாயம் தான். 

ஆஸ்திரியா-தென் கொரியா 
நேரம் : மதியம் 12:30 மணி
அர்ஜென்டினா-உருகுவே 
நேரம் ; மதியம் 2:30 மணி 
மலேசியா-இந்தியா 
நேரம் : இரவு 7 மணி 
ஜெர்மனி-வேல்ஸ் 
இரவு : 9 மணி