games

img

உலக கால்பந்து தரவரிசை இந்திய அணி முன்னேற்றம்

உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளி யிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில்,  106 வது இடத்தில் இருந்து  104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது. பெல்ஜியம், அர்ஜென்டினா ஆகிய அணிகள் அடுத்த 2 இடங்களில் உள்ளது.

;