கிரிக்கெட்
மகளிர் டி-20 உலகக்கோப்பை
காலம் : பிப்., 10 முதல் 26 வரை
இடம் : தென் ஆப்பிரிக்கா
இந்தியா - ஆஸ்திரேலியா
(4 டெஸ்ட், 3 ஒருநாள்)
இடம் : இந்தியா
காலம்: பிப்.,9 முதல் மார்ச் 22வரை
கால்பந்து
கிளப் உலகக்கோப்பை
இடம் : மொரோக்கோ
காலம் : பிப்., 1 முதல் 11 வரை
டென்னிஸ்
துபாய் சர்வதேச டென்னிஸ்
இடம் : துபாய்
காலம் : பிப்., 27 முதல் மார்ச் 5வரை