games

img

உலகக்கோப்பை கால்பந்து 2022 - இன்னும் 8 நாட்கள்

முன்னர் மாரடோனா... தற்போது மெஸ்ஸி... இரண்டு கிளை மேக்ஸ் இருப்பதால் அர்ஜெண்டினா அணிக்கு உலகக்கோப்பை கால்பந் தில் தனி கிராக்கி உள்ளது. மற்ற  விளையாட்டுகளை போல் அல்லாமல்  நாடுகளை கடந்து அர்ஜெண்டினா அணிக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், 22-வது சீசன் உலகக்கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அறிவித்துள்ளார். 

கேப்டன்: மெஸ்ஸி முன்களம் : பாலோ டி பவுலா, லயோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி  மரியா, நிக்கோலஸ் கோன்சலஸ், ஜோக்வின் கொரியா, லாடரோ மார்டி னெஸ் ஜூலியன் அல்வாரெஸ்.  கோல்கீப்பர்கள்: பிராங்கோ அர் மானி, எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி

நடுகளம்: லியாண்ட்ரோ பரேடெஸ், கைடோ ரோட்ரிக்ஸ், என்ஸோ பெர்  னாண்டஸ், ரோட்ரிகோ டி பால், எக்ஸி கியெல் பலாசியோஸ், அலெஜான்ட்ரோ கோம்ஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர்

பின்களம்: கோன்சாலோ மான்டி யேல், நாஹுவேல் மோலினா, ஜெர்  மன் பெசெல்லா, கிறிஸ்டியன் ரோமெரோ, நிக்கோலஸ் ஓட்ட மெண்டி, லிசாண்ட்ரோ மார்டினெஸ், நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ, மார்  கோஸ் அகுனா, ஜுவான் போய்த்