games

விளையாட்டு...

பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை, மே 17- சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா  நாட்டில் நடைபெற்றது. இந்த  தொடரில், பிரான்சின் மாக்  சிம் வச்சியர்-லக்ரேவை டை-பிரேக்கரில் வீழ்த்தி,  தமிழக வீரர் பிரக்ஞானந்தா  சாம்பியன் பட்டம் வென் றுள்ளார். இதையடுத்து, பிரக்ஞானந்தாவுக்கு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  “ருமேனியா சூப்பர் பெட்  செஸ் கிளாசிக் தொடரில்  வெற்றி பெற்ற பிரக்ஞா னந்தாவுக்கு வாழ்த்துகள். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ்  சுற்றுகளில் அவரது அசாத் திய திறமை வெளிப்பட்டது. செஸ் போட்டிகளில் இந்த  அற்புதமான தருணத்தை  தமிழ்நாடு கொண்டாடு கிறது” என அதில் அவர் குறிப்  பிட்டுள்ளார்.