ஐபிஎல் 2025 சென்னை அணியில் 5 வீரர்கள் தக்கவைப்பு
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஐபிஎல் மெகா ஏலம் மிக விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்திற்கான தக்கவைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி வீரர்கள் தக்கவைப்பு விபரங்களை ஐபிஎல் அணிகள் வியாழனன்று வெளியிட்டது.
ஐபிஎல் அணிகளும்... வீரர்களின் விலையும்...
சென்னை - 5
1. தோனி - ரூ.4 கோடி (அன்கேப்ட் வீரர்)
2. ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி
3. ஜடேஜா - ரூ.18 கோடி
4. துபே - ரூ.12 கோடி
5. மதீஷா பதிரானா - ரூ.13 கோடி (இலங்கை)
v v v
பெங்களூரு - 3
1. விராட் கோலி - ரூ. 21 கோடி
2. ரஜாத் படிதார் - ரூ.11 கோடி
3. யாஷ் தயால் - ரூ.5 கோடி
v v v
மும்பை - 5
1. பும்ரா - ரூ.18 கோடி
2. சூர்யகுமார் - ரூ.16.35 கோடி
3. ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி
4. ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி
5. திலக் வர்மா - ரூ. 8 கோடி
v v v
ஹைதராபாத் - 5
1. பேட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி (ஆஸ்திரேலியா)
2. அபிஷேக் சர்மா - ரூ. 14 கோடி
3. டிராவிஸ் ஹெட் - ரூ. 14 கோடி (ஆஸ்திரேலியா)
4. நிதிஷ் - ரூ.6 கோடி
5. கிளாசன் - ரூ. 23 கோடி (தென் ஆப்பிரிக்கா)
v v v
லக்னோ - 5
1. நிக்கோலஸ் பூரன் - ரூ. 21 கோடி (மே.இந்தியத்தீவுகள்)
2. ரவி பிஷ்னோய் - ரூ. 11 கோடி
3. மயாங்க் - ரூ. 11 கோடி
4. மோஷின் கான் - ரூ. 4 கோடி
5. ஆயுஸ் பதோனி - ரூ. 4 கோடி
v v v
கொல்கத்தா - 6
1. ரிங்கு சிங் - ரூ.13 கோடி
2. வருண் சக்கரவர்த்தி - ரூ.12 கோடி (தமிழ்நாடு)
3. சுனில் நரைன் - ரூ.12 கோடி (மே. இந்தியத் தீவுகள்)
4. ரஸல் - ரூ.12 கோடி (மேற்கு இந்தியத் தீவுகள்)
5. ஹர்ஷித் ராணா - ரூ. 4 கோடி
6. ராமன்தீப் சிங் - ரூ. 4 கோடி
v v v
தில்லி - 4
1. அக்சர் படேல் - ரூ.16.5 கோடி
2. குல்தீப் - ரூ 13.25 கோடி
3. ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி (தென் ஆப்பிரிக்கா)
4. அபிஷேக் போரெல் - ரூ. 4 கோடி
v v v
ராஜஸ்தான் - 6
1. சஞ்சு சாம்சன் - ரூ. 18 கோடி
2. ஜெய்ஸ்வால் - ரூ. 18 கோடி
3. ரியான் பராங் - ரூ.14 கோடி
4. துருவ் ஜூரல் - ரூ.14 கோடி
5. ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி
(மே. இந்தியத்தீவுகள்)
6. சந்தீப் சர்மா ரூ. 4 கோடி
v v v
பஞ்சாப் - 2
1. சஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி
2. ப்ரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி
v v v
குஜராத் - 5
1. ரஷித் கான் - ரூ.18 கோடி (ஆப்கானிஸ்தான்)
2. சுப்மன் கில் ரூ.16.5 கோடி
3. சாய் சுதர்சன் - ரூ.8.5 கோடி (தமிழ்நாடு)
4. ஷாருக்கான் - ரூ. 4 கோடி (தமிழ்நாடு)
5. ராகுல் - ரூ.4 கோடி
v v v