games

img

தொடங்கியது விம்பிள்டன் தகுதிச் சுற்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வி

டென்னிஸ் உலகில் அதிக பரிசுத் தொகை கொண்ட தொடரான விம்பிள்டன் தொடரின் 135-வது சீசன் வரும் ஜூன் 27-ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்த தொட ருக்கான தகுதி சுற்று ஆட்டங் கள் நடைபெற்று வரும் நிலை யில், ஆடவர் ஒற்றையர் பிரி வில் இந்திய வீரர்கள் ராம் குமார் ராமநாதன், யுகி பாம்ப்ரி ஆகியோர் அடுத்த டுத்து வெளியேறியுள்ளனர்.  ராம்குமார் ராமநாதன் செக் குடியரசின் கொப்ரிவா விடம் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். யுகி பாம்ப்ரி ஸ்பெயினின் மிரால் லஸிடம் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளி யேறினார்.