games

img

காமன்வெல்த் 2022 - மாலத்தீவு வீராங்கனையை பந்தாடிய பி.வி.சிந்து

22-வது காமன்வெல்த் விளையாட்டுத்தொடர் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா நிதான வேகத்தில் பதக்கம் குவித்து வரும் நிலையில், இந்திய ரசிகர்களால் தங்கப்பதக்கம் கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கும் பிரிவான, பி.வி.சிந்து விளையாடி வரும் மகளிர் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் 32-இல் மாலத்தீவு வீராங்கனை பதிமாத்தை 2-0 (21-4, 21-11) என்ற கணக்கில் பந்தாடி காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து.