மாட்ரிட் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜுவரேவ், இளம் அதிரடி வீரரான கனடாவின் பெலிக்ஸை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜுவரேவ் தனது அரையிறுதி ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர் கொள்கிறார்.
ஐபிஎல்
இன்றைய ஆட்டங்கள்
ஹைதராபாத் - பெங்களூரு
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : வான்கடே மைதானம்,
மும்பை
சென்னை - தில்லி
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பாட்டில் மைதானம்,
நவிமும்பை