games

img

மெஸ்ஸிக்கு ராஜ மரியாதை அளித்த கத்தார் அரசு

உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸியின் கையில் கொடுக்கும் முன் “பெஷ்ட்” என்று அழைக்கப்படும் துணி “கோட்”  அணிவிக்கப்பட்டது. இந்த வகை உடை அரேபியர்களுக்கு மிகவும் ஆடம்பரமான அதாவது ராஜ மரியாதை கொண்ட உடையாகும். மிக உயர்ந்த அளவிலான கொண்டாட்டத்திற்காக மட்டுமே இந்த மரியாதை அளிப்பார்கள். “பெஷ்ட்” அணிவித்தால் முழு  மரியாதை உங்களுக்கு தரு கிறோம் என்று அர்த்தம்.