facebook-round

img

பாரதிக்கு காவி முண்டாசு! -அருணன்

அரசு பாடநூலில் பாரதிக்கு காவி முண்டாசு உள்ளது. "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே/வெள்ளை பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே" என்று  பிராமணியத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒருசேர எதிர்த்தவன் நமது மகா கவி.  
அந்த இரண்டையும் எதிர்க்காத சங் பரிவாரத்தின் மனம் குளிரட்டும் என்று இந்த வேலை பார்த்திருக்கிறார்கள். உடனடியாக அந்த படத்தை அகற்றி வெள்ளை முண்டாசோடு அவன் காட்சிதர ஆவன செய்ய வேண்டும் தமிழக அரசு. இல்லை யெனில் மேலும் அசிங்கப்படும் அதிமுக அரசு.

Ramalingam Kathiresan