election2021

img

சிபிஎம் வேட்பாளர் தீப்சிதா தர்ருக்கு பிருந்தா காரத் வாழ்த்து...  

மேற்குவங்கம் பால்லி சட்டமன்றத் தொகுதியில் இடதுமுன்னணி சார்பில் போட்டியிடும் இந்திய மாணவர் சங்கத் தலைவரும் சிபிஎம் வேட்பாளருமான தீப்சிதா தர் தனது பிரச்சாரத்தை வியாழனன்று நிறைவு செய்தார். நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தீப்ஷிதாவை வாஞ்சையுடன் வாழ்த்திய காட்சி... 

தொடர்புடைய செய்திகளுக்கு - 8 ஆம் பக்கம் பார்க்க..  

;