election2021

img

திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்....

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகளுக்கு 3 மற்றும் 8-ஆம் பக்கம் பார்க்க... 

;