election2021

img

தேர்தல் நிதி வழங்கல்...

1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக 6 லட்சம் ரூபாயை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர்கள் ஏ.முருகானந்தம், எம்.தனலட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர்.

2.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில்  மாநில சம்மேளன தலைவர் வி.குமார் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். உடன் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை, துணைப்பொதுச் செயலாளர் எஸ்.லூர்துசாமி, செயலாளர்கள் பி.மணிகண்டன், கே.ராஜாங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.

;