election2021

img

தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் போட்டி....

கேரள சட்டமன்ற தேர்தலில் தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 83 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளர் (பொறுப்பு) ஏ.விஜயராகவன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி...  இளைஞர்கள், கலைஞர்களுக்கு வாய்ப்பு... 3-ஆம் பார்க்க...  

;