election2021

img

குழப்பத்தில் பிறந்த கூட்டணிதான் அதிமுக-பாஜக... மன்னார்குடி பிரச்சாரத்தில் கரு.பழனியப்பன் பேச்சு...

ஒரு நாளிலே இப்படி ஒரு கலவரத்தை செய்பவர்கள்நாளை பதவி கிடைத்தால் தமிழகத்தில் என்னென்ன செய்வார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.....  

img

முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்ணூரில் உற்சாக வரவேற்பு...

சிறுவர்கள் பூங்கொத்துகளை காண்பித்தும், பலூன்களை ஏந்தியபடியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்....

img

வாக்குப்பதிவு இயந்திரக் கடத்தல் விவகாரம் எனக்கு தெரியாது.... தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்... அமித்ஷா சொல்கிறார்...

தேர்தல் ஆணையம் கட்டாயம் சட்டப்படிகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

img

அசாம் பாஜக அமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை... போடோலாந்து கட்சித் தலைவரை மிரட்டிய விவகாரம்

ஆயுத கிளர்ச்சிக் குழுத் தலைவர் படாவை தொடர்ந்து ஊக்குவித்தால் உங்களை சிறையில் தள்ளி ஒடுக்குவேன்....

img

லவ் ஜிகாத் மூலம் அதிகம் ஆதாயம் அடைந்தது இந்து மதமே..... அரசாங்கப் புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமான பாஜக-வின் மோசடிப் பிரச்சாரம்....

இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து-திருமணம் மூலம் மதமாற்றம் செய்கிறார்கள்...

img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்.... அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு....

பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி வரி ஆகியவை, தொழில்களை சீரழித்து உள்ளன....

img

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழுக்குப் பதிலாக இந்தியே முன்னிறுத்தப்படும்.... டி.கே.ரங்கராஜன் எச்சரிக்கை....

விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடி குறித்து பாஜகவினர் பேசுவதே இல்லை....

;