election-2019

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூர் பகுதி 121. 122. 123 வார்டுகளில் வாக்கு சேகரித்தார். பகுதிச் செயலாளர்கள் த.வேலு (திமுக), ஐ.ஆர்.ரவி (சிபிஎம்) உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

;