election-2019

img

சிதம்பரத்தில் திருமாவளவன் வாக்களித்தார்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் வாக்களித்தார்


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் இவரின் சொந்த ஊரான அங்கனூரில் இவரது அம்மாவுடன் வாக்குச்சாவடிக்கு வந்து அவரது வாக்கை பதிவு செய்தார்

;