education

img

DSSSB-ல் ஆசிரியர் பணிக்கு வேலை

தில்லியிலுள்ள அரசு பள்ளிகளில் PGT/TGT போன்ற பணிகளுக்கு 3358 பேர் தேவைப்படுகின்றனர்.

கல்வித்தகுதி
1. PGT: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று B.ED படித்திருக்க வேண்டும்.

2. TGT: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று க்ஷ.நுனு படித்திருக்க வேண்டும்.

3. இதர பணிகளுக்கு: ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்புடன் சம்மந்தபட்ட ஆசிரியர் பணிக்குரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: (அனைத்து பணிகளுக்கும்) ரூ. 34,000.

வயதுவரம்பு: PGT-36க்குள் இருக்க வேண்டும்.TGT (Music)- 32க்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: DSSSB-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
www.dsssb.delhi.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 23.2.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

;