education

img

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வு அறிவிப்பு 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Technical Officers and subordniate officers பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மின் வாரியத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

பணி : Technical Officers and subordniate officers 

தகுதி : மின் வாரியத்தில் பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும். 

தேர்வு கட்டணம் : ரூ.500 + 90 = ரூ.590 யை ஆன்லைனில் செலுத்து வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 16-04-2021

விண்ணப்பிக்கும் முறை : www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழியாக எழுத்துத் தேர்வு நடைபெறும். அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மெலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/linkpdf/NOTIFICATION-%20May%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
 

;