திருச்சிராப்பள்ளியில் “Tamil Nadu National Law University”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.பணியின் பெயர்: Professor (Law)
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ.1,44,200 - 2,18,200
2.பணியின் பெயர்: Associate Professor (Law)
காலியிடங்கள்: 4
சம்பளவிகிதம்: ரூ.1,31,400 - 2,17,100
3.பணியின் பெயர்: Assistant Professor (Law)
காலியிடங்கள்: 12 (GT-3, SC(A)(W)-1, MBC/ DNC-1, BC(OTM)-2, GT(W)-1, SC-1, MBC/ DNC(W)-1, BC(OTM)(W)-1, SC(W)-1)
சம்பளவிகிதம்: ரூ.57,700 - 1,82,400
4.பணியின் பெயர்: Associate Professor (English)
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.1,31,400 - 2,17,100
5.பணியின் பெயர்: Assistant Professor (Economics) (History)
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ.57,700 - 1,82,400
6.பணியின் பெயர்: Deputy Librarian
காலியிடம்: 1
சம்பள விகிதம்: ரூ.79,800 - 2,11,500
7.பணியின் பெயர்: Assistant Librarian
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.57,700 - 1,82,400
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnnlu.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Vice - Chancellor, Tamil Nadu National Law University, Tiruchirappalli - 620027.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 25.9.2019. மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.