districts

img

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்களன்று  திருப்பரங்குன்றத்தில்  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர்  திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைப்  பார்வையிட்டார்.