districts

img

வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் வெங்கிட்டாபட்டி பால விநாயகர் கோவில்

வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் வெங்கிட்டாபட்டி பால விநாயகர் கோவில் அருகே உள்ள அரச மரக்கிளைகள் மின் வயர்களில் உரசியதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. எனவே, மரக்கிளைகளை கிரேன் கட்டிங் மெஷின் மூலம் அகற்றினர்.