பழனி சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர், பழனி சட்டமன்ற உறுப்பினர், உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளரும் நகர்மன்ற துணைத் தலைவருமான கே.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.