districts

img

சிஐடியு ஹைடெக் கட்சி கிளை சார்பாக தீக்கதிர் நான்கு ஆண்டு சந்தா தொகை

மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சிஐடியு ஹைடெக் கட்சி கிளை சார்பாக தீக்கதிர் நான்கு ஆண்டு சந்தா தொகையினை சிஐடியு மாவட்ட நிர்வாகி பொன்.கிருஷ்னண்,காளிதாஸ் மற்றும் ஹைடெக் தொழிலாளர்கள் ஆகியயோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.