districts

img

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,  பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்  ஆகியோர் இலவச தேய்ப்பு பெட்டிகளை வழங்கினர். பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், பழனி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, பழனி நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி, பழனி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கொடைக்கானல் ஒன்றியக்குழுதலைவர் சுவேதாராணிகணேசன், மாவட்ட சமூகநல அலுவலர் கோ.புஷ்பகலா, பழனி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அனிதா, பழனி வட்டாட்சியர் சசி உட்பட பலர் பங்கேற்றனர்.