கடலூரிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவை மாவட்ட எல்லை நமது நிருபர் மே 23, 2023 5/23/2023 12:00:00 AM கடலூரிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, சிதம்பரம் வண்டி கேட் மற்றும் காந்தி சிலை அருகில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.