districts

img

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஜி தும்மலப்பட்டியில் கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஜி தும்மலப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டிகளை வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர்  முருகன் துவக்கி வைத்தார்.