இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா 849 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.