districts

img

26 வது வார்டில் கே.ஆர்.லெனின், 33 வது வார்டில் எஸ்.கனகராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல்

கம்பம் நகராட்சி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 26 வது வார்டில் கே.ஆர்.லெனின், 33 வது வார்டில் எஸ்.கனகராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். திமுக நகர் செயலாளர் சூர்யா செல்வகுமார், நிர்வாகிகள் காந்தி, பன்னீர், சிபிஎம் நிர்வாகிகள் அய்யப்பன், பலகுருநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.