சு.வெங்கடேசனுக்கு தொடரும் உற்சாக வரவேற்பு நமது நிருபர் ஏப்ரல் 6, 2024 4/6/2024 9:37:54 PM மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கோண்ட சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு தெற்குத்தெரு கிராமத்தின் வடக்கு காலனியில் ஏராளமான மக்கள் கூடி உற்சாகமான வரவேற்பளித்தனர்.