districts

img

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமிக்கு குடியரசு தினவிழா

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமிக்கு குடியரசு தினவிழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் விசாகன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளார்.