districts

img

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ப.மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.