தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்கட்டும்செவல், மாவீரன் பூலித்தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து, பணியின் போது காலமான க.முத்துச்சாமி என்பவரின் மகள் சுகப்பிரியாவிற்கு, இராயகிரி எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்து, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெள்ளியன்று பணிநியமன ஆணையை வழங்கினார்.