திரைக்கலைஞர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் புதனன்று காலமானார் நமது நிருபர் ஜனவரி 22, 2023 1/22/2023 10:23:27 PM திரைக்கலைஞர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் புதனன்று காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், வடிவேலுவை நேரில் சந்தித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து,ஆறுதல் கூறினார்.