மதுரை, ஏப். 6 - மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தியாகி இமானுவேல் பேரவை (TIP) அறிவித்துள்ளது.
பேரவையின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் எம்.ஊர்க்காவலன் தலை மையில் பரமக்குடியில் நடை பெற்றது. தனது முழு ஆற்றலையும் செயல் படுத்தி தேர்தல்களத்தில் பரப்புரை செய்யவும் முடி வெடுக்கப்பட்டது.