districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகளில் செய்த 150 சாதனைகளின் தொகுப்புகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், டிஜிட்டல் முறையிலான கியூஆர் கோடு பிரச்சாரத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பெற்றுக்கொண்டார். உடன், வேட்பாளர் சு.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.சுவாமிநாதன், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச்  செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.