மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்றத் உறுப்பினருமான எம்.சின்னதுரை மகன் சுர்ஜித்-அகஸ்தியா திருமணத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.