சிக்கல் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலாடி கிழக்கு தாலுகா பேரவையில் கட்சி நிதி ரூ.74 ஆயிரத்தை தாலுகா செயலாளர் எஸ். போஸ் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரனிடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவடசெயற்குழு உறுப்பினர் வி மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.