districts

img

2023-2024 பி.டெக், பொறியியல் மாணவர்களுக்கான பத்து நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா

திருவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், 39-ஆவது பேட்ச், 2023-2024 பி.டெக், பொறியியல் மாணவர்களுக்கான பத்து நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. மாணவர் சோ்க்கை இயக்குநர் ஏ.லிங்குசாமி, ஜி.ராஜூ, மாணவர் நலஇயக்குநர் சாம்சன் நேசராஜ், மாணவர்கள்,பெற்றோர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.