districts

img

தில்லி, பஞ்சாப் மாநில அரசுகளின், அலங்கார ஊர்திகளின் மாதிரிகள், அரசியல் நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டு உள்ளன

தில்லி, பஞ்சாப் மாநில அரசுகளின், அலங்கார ஊர்திகளின் மாதிரிகள், அரசியல் நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாஜக ஆளும் அசாம், குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு தொடர்ந்து 5  ஆண்டுகளாக வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது.