districts

மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று மாற்றுத் திறனாளி முகாம்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் முயற்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் அக்டோ பர் 1 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  பாத்திமா கால்லூரியில்  நடைபெறு கிறது.

;