இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி நமது நிருபர் ஜூலை 1, 2023 7/1/2023 11:44:49 PM இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.