districts

img

நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் காலமானார்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் காலமானார். அவரது உடலுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவர்  இரா.நாறும்புநாதன், செயலாளர் வண்ணமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் கிருஷி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணன், ராஜகோபால், அருண் பாரதி, பழனிசுப்பிரமணியன்  உட்பட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

;