districts

img

மதுரையில் சிஐடியு - ஓய்வூதியர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயகனப்பள்ளி ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.