districts

img

இராஜபாளையத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம்போல்  தண்ணீர் தேங்கியது

இராஜபாளையத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம்போல்  தண்ணீர் தேங்கியது. கழிவுநீரும் மழை நீரும் சேர்ந்து கடைகளுக்குள் புகுந்தன.  நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் செல்லும் வாறுகால்களை சரியாக தூர் வாராததால் தீபாவளி விற்பனை செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.