districts

img

டிசம்பர் 24 சனிக்கிழமையன்று  மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 24 சனிக்கிழமையன்று  மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை குறித்து  ஆய்வு செய்தார்.