districts

img

பிளஸ்-2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி

பிளஸ்-2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினியை   இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  ஜனநாயக மாதர் சங்கம்,  மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆகியவற்றின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்  பாராட்டினர்.