districts

img

தூத்துக்குடி சிஐடியு மாவட்டக்குழு சார்பில் விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் அக்னி பாத் திட்டத்தை கைவிடக் கோரி தூத்துக்குடி சிஐடியு மாவட்டக்குழு சார்பில் விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், தலைவர் பேச்சி முத்து, கட்டுமான சங்கம் மாரியப்பன், ஆட்டோ சங்கம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.